கலைவாணர் அரங்கம், மாநில செய்தி நிலையத்திலும், சென்னை தலைமை செயலகத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறையிலும் பணியாற்றிய இவர், காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சிவகுரு செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.