Regional02

இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் அப்பியம்பட்டி சரவணன் (36). இவரது உறவினர் லத்தியாபுரம் தெய்வேந் திரன்(47). இருவரும் செம்பட்டியில் தங்கி வியாபாரம் செய்தனர். தகராறில் சரவணனை தெய்வேந்திரன் கத்தியால் குத்தி கொலை செய்தார். தெய்வேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT