விழுப்புரம் அருகே கடன் தொல்லையால், மனைவி, 3 குழந்தைகளுடன் மரக்கடை அதிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.