ராஜேஸ்வரி அம்மையாரின் 13-வது நினைவு தினத்தையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்.
TNadu
ராஜேஸ்வரி அம்மையார் நினைவு தினத்தையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
செய்திப்பிரிவு
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனின் மனைவி ராஜேஸ்வரி அம்மையாரின் 13-வது நினைவு தினத்தையொட்டி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்.