Regional01

ஏபிவிபி நிர்வாகிகள் தேர்வு

செய்திப்பிரிவு

மதுரை மாநகர் ஏபிவிபி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) மதுரை மாநகர் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில இணைச் செயலர் கோபி, மாநிலப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை மாநகர ஏபிவிபி தலைவராக ராதா லெட்சுமி, மாநகர் செயலராக எஸ்.வெங்கட்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT