Regional01

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.

நெல்லையப்பர் கோயில், சந்திப்பு சாலைகுமார சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச சேலை மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. அரசரடி வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT