மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருநெல்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன் தலைமை வகித்தார். தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி அமைப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்காசி
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அகமது இக்பால் தலைமை வகித்தார்.வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், தொகுதிசெயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், திராவிடர் கழக தென்மண்டல செயலாளர் பால் ராஜேந்திரன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சம்சுதீன் ஆகியோர் பேசினர்.
மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் முகமது ஜான், திராவிடர் கழகமாவட்டச் செயலாளர் முனியசாமி, சமன் குடிமக்கள் இயக்க மாவடடத் தலைவர் ஜாண் பி.ராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி