தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியை முற்றிலுமாக சூழ்ந்திருக்கும் மழை நீர். படம்: என்.ராஜேஷ் 
TNadu

வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி மாநகரம் 7 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

SCROLL FOR NEXT