Regional02

போக்ஸோவில் கைதானவருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை

செய்திப்பிரிவு

வில்லிபுத்தூரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது தங்க வேலுக்கு இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் சிறைத் தண்டனையும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

SCROLL FOR NEXT