Regional02

திமுக செயற்குழு கூட்டம்

செய்திப்பிரிவு

தென்காசி தெற்கு மாவட்ட திமுகசெயற்குழு கூட்டம் நடைபெற் றது. முன்னாள் அமைச்சர் தங்கவேலு தலைமை வகித்தார். நகரச் செயலாளர்சாதிர் வரவேற்றார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் பேசினார். விடியலைநோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியை தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT