நூலகம் இடம்பெற்றுள்ள வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் பாழடைந்த கட்டிடம். 
Regional01

25 ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நூலகம் புதிய கட்டிடம் கட்டித் தர வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆவடியில் கடந்த 25 ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வாசகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT