பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி வளாகத்தில் மண்வளக் கருத்தரங்கம் நடைபெற்றது. 
Regional02

தோட்டக்கலைக் கல்லூரியில் மண்வளக் கருத்தரங்கம்

செய்திப்பிரிவு

உலக மண் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயற்கை உரம், நுண்ணுயிர் உரங்களின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மண்பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிட்டு அதிக மகசூல் பெறலாம் என்று வலியுறுத்தப்பட்டது. உதவி பேராசிரியர்கள் பி.மாலதி, எம்பி.கவிதா, ஆர்.பூர்ணியம்மாள், உதவி ஆசிரியர் எம்.உமாமகேஸ்வரி ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT