Regional03

48 பேருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக நேற்று 48 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT