சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை பகுதியில் இடுப்பளவு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
TNadu

கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தில் தத்தளித்த பொதுமக்கள் படகுகளில் மீட்பு சிதம்பரம் நடராஜர் கோயிலை மழை நீர் சூழ்ந்தது

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை போலீஸார் படகுகளில் மீட்டனர்.

இருவர் உயிரிழப்பு

சிதம்பரம் கோயில்

43 ஆண்டுகளுக்குப் பிறகு

SCROLL FOR NEXT