TNadu

தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் வீடுகள் இடிந்து தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT