TNadu

டெல்டா மாவட்டங்களில் கனமழை 7,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

செய்திப்பிரிவு

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 7,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT