மரக்காணம் அருகே அசப்பூர்- ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 
Regional01

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பல இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் பல இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. கிராம சாலைகள் துண்டிக் கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT