Regional01

அரசுக்கு வருவாய் அலுவலர் சங்கம் பாராட்டு

செய்திப்பிரிவு

வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நூறு ஆண்டுகள் பழமையான மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் குறுகிய காலத்தில் பணிகளை நிறைவு செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்று பல புதிய தாலுகாக்களை உரு வாக்கித் தந்துள்ள அரசின் முயற் சியை வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT