Regional02

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட 76 குளங்கள் நிரம்பின

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக எல்லைப் பகுதியில் உள்ள குளங்களை சீரமைக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையேற்று 76 குளங்களை சீரமைக்க மாநில நிதிக்குழு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT