Regional02

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி, மூதாட்டி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கீரக்களூர் சாலை யைச் சேர்ந்தவர் உலகநாதன் மகன் சகாயராஜ் (26). திருத்து றைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று காலை இட்லி மாவு அரைப்பதற்கு கிரைண்டரை இயக்கிய போது, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மூதாட்டி மரணம்...

SCROLL FOR NEXT