Regional02

உழவர் - அலுவலர் திட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

செங்கை மாவட்டத்தில் உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சாகுபடி தொழில்நுட்பம், விவசாய மானியத் திட்டங்களை வேளாண் அதிகாரிகள் நேரில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவர்.

SCROLL FOR NEXT