Regional01

எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

மதுரை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி நடந்த கருத் தரங்கை, ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு நடந்த எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்துக் கையெழுத்திட்டார். டீன் சங்கு மணி, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT