பூதலூர் அருகே அடஞ்சூர் கிராமத்தில் உள்ள அனந்தீசுவரர் கோயிலில் கண்டறியப்பட்ட ஜேஷ்டாதேவி சிற்பம். 
Regional02

சோழர்கால ஜேஷ்டாதேவி சிற்பம் பூதலூர் அருகே கண்டறியப்பட்டது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அடஞ்சூர் கிராமத்தில் உள்ள அனந்தீசுவரர் கோயிலின் திருச்சுற்று வெளிப்பிரகாரத்தில் பூமியில் பாதியளவு புதைந்த நிலையில் 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT