மழையால் பாதிப்புகள் ஏற்பட் டால் மக்களுக்கு உதவுவதற்காக தென்காசி மாவட்ட தமுமுக சார்பில் பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடரில் மக்களுக்கு உதவ தமுமுக தன்னார்வலர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என குழுவின் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சண்முகத்திடம் வழங்கப்பட்டது.