Regional01

காமராசர் பல்கலை. ஆன்லைன் தேர்வு

செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 2020-ம் ஆண்டு ஏப்ரலுக்கான பி.எட். ஆன்லைன் தேர்வு டிச. 2-ம் தேதியிலிருந்தும், பிற பாடப்பிரிவுகளுக்கான ஆன்லைன் தேர்வு டிச.10-ம் தேதியிலிருந்தும் தொடங்கு கிறது.

இத்தேர்வுகளுக்குக் கட்ட ணம் செலுத்திய மாண வர்கள் mkuddeexam.org என்ற இணையதள முகவரியில் விவரங்களைப் பெறலாம். தேர்வுக்கு முன்னரே தங்க ளுடைய பதிவெண்ணை உள்ளீடு செய்து, இ- நுழைவு சீட்டைப் பதிவிறக்கம் செய்ய லாம்.

மேலும் விவரங்களுக்கு 6379782339, 9442026474, 9842188440 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலைக்கழகத் தொலை நிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT