உண்டியல் திறப்பின்போது கோயில் நிர்வாக அலுவலர் அனிதா, உதவி அலுவலர் விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை மேலாளர்கள் உடன் இருந்தனர்.
உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் பணியாளர்கள், பெண்கள் பக்தர் பேரவையினர், வங்கி ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றினர்.