காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழையால் 148 ஏரிகள் நிரம்பின
செய்திப்பிரிவு
காஞ்சிபுரம்ர செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 254 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் வந்துள்ளது.