Regional02

தேனி ஒன்றிய திமுக இரண்டாக பிரிப்பு

செய்திப்பிரிவு

தேனி ஒன்றிய திமுக நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக சக்கரவர்த்தியும், தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராக ரத்தினசபாபதியும் நியமிக்கப் பட்டுள்ளனர். வடக்கு ஒன்றியத் தில் 10 ஊராட்சியும், 1 பேரூரா ட்சியும், தெற்கு ஒன்றியத்தில் 7 ஊராட்சியும், 1 பேரூராட்சியும் உள்ளன. ஊஞ்சாம்பட்டி பெரியகுளம் ஒன்றியத்துடன் இணைக்கப்படும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT