முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை. 
Regional02

பிறந்து சில மணி நேரத்திலேயே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

செய்திப்பிரிவு

மருத்துவ அலுவலர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். மேலும் குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர் குறித்து டிஎஸ்பி பொன்ரகு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT