Regional02

நிவர் புயல் தற்காப்புக்காக மரக் கிளைகள் அகற்றம்

செய்திப்பிரிவு

எனவே மரக் கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் நகரின் பல பகுதிகளிலும் இப்பணி நடைபெற்றது.

இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், மின்வயர்களில் மரக்கிளைகள் உரசினால் கண்டிப்பாக விபத்து ஏற்படும். இவற்றை பொதுமக்கள் தாங்களாகவே அகற்றக் கூடாது. மின்வாரிய ஊழியர்கள் மூலம் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT