தேனி பழனி செட்டிபட்டியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (46). இவரது மருந்துக் கடையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன், ஆய்வு செய்தார். அப்போது உரிய சான்றிதழ் இன்றி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. பழனிசெட்டிபட்டி போலீஸார் அப்துல்ரகுமானைக் கைது செய்துவிசாரிக்கின்றனர்.