பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

போலீஸாருக்கு யோகா பயிற்சி

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீஸாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி நடைபெற்ற இந்த பயிற்சிக்கு, ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் சிசில், ஆய்வாளர் மகேஸ்வரி தலைமை வகித்தனர். போலீஸாருக்கு தியான பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT