திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.
திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த 20-ம்தேதி தொடங்கினார்.
திருநீறு பூசி ஆசி
பின்னர், 26-வது குருமகா சந்நிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச்செய்தியை குரு மகா சந்நிதானத்திடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கைது, வழக்குப் பதிவு