கறிக்கோழி வளர்ப்புத்தொகை அதிகரிக்க அரசுக்கு கொமதேக வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
கறிக்கோழி வளர்ப்பு விவசாயி களுக்கு கிலோ ரூ.15 என வளர்ப்புத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென கொமதேக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கொமதேக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: