Regional03

அழகர்கோவில் சோலைமலை முருகனுக்கு திருக்கல்யாணம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.15-ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது.

நேற்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT