Regional01

நெல்லையில் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டதை கண்டித்தும், மீண்டும் பாடத் திட்டத்தில் இப்புத்தகத்தை இணைக்க வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT