செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் . 
Regional02

விழுப்புரம் மாவட்டத்தில் 3 கோயில்கள் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையிலும் கோயில்களில் கும் பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயில், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ராஜகாளியம்மன் கோயில், அவலூர்பேட்டையை அடுத்த கீழ்புதுப்பட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT