Regional01

திண்டுக்கலில் இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

வீட்டின் அருகே ஒரு கும்பல், சரவணக்குமாரை மறித்து அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பணம் கொடுக்கல், வாங்கலில் இக்கொலை நடந்துள்ளதாகத் தெரியவந்தது.கொலையாளிகளை இரண்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT