திருப்பத்தூர் நகராட்சி சுகா தார ஆய்வாளர் விவேக் தலை மையிலான குழுவினர் நேற்று நடத்திய திடீர் ஆய்வில் தனியார் கிடங்கில் இருந்து 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த னர். இதையடுத்து, அதை பதுக்கிவைத்த கிடங்கின் உரிமையாள ருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.