தி.மலை கிரிவலப் பாதையில் மகா சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நேற்று காலை நடைபெற்றது. .வேத மந்திரங்கள் முழங்க, மூலவர் சன்னதி கோபுரத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள கலசங்கள் மீது புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினர்.