இந்நிலையில் கரோனா காலத்தில் எழுதிய ‘ஆதாம் இல்லாத இரவு’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடந்தது. ஆவணப்பட இயக்குநர் வினோத் மலைச்சாமி புத்தகத்தை வெளியிட்டார். பி.எஸ். தொழில் குழும மேலாளர் சகீலா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் கனியன் செல்வராஜ், எழுத்தாளர்கள் பாக்கியராஜ், ரத்தினக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.