திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் தேசிய மத நல்லிணக்க பிரச்சார வாரம்
செய்திப்பிரிவு
இந்தப் பிரச்சாரத்தின்போது, பொதுமக்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில் தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதியை வழங்கலாம். இதற்கு வருமான வரிச்சட்டத்தின்படி 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.