மருத்துவர் எம்.சீனிவாசன் 
Regional02

குறிப்பு: சிறந்த விஞ்ஞானிகள் செய்தி திண்டுக்கல் பெண்டிங்கில் உள்ளது

செய்திப்பிரிவு

குறிப்பு: சிறந்த விஞ்ஞானிகள் செய்தி திண்டுக்கல் பெண்டிங்கில் உள்ளது. அச்செய்தியின் பின்னால் சேர்க்க வேண்டும்.

கண் மருத்துவர்களில் இந்திய அளவில் 6 பேர் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் எம்.சீனிவாசன், கண் கருவிழி நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அரவிந்த் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து பணியாற்றி வருகிறார். மேலும் கருவிழி நோய்க்காக தனிப் பிரிவு ஒன்றைத் தொடங்கி, 37 ஆண்டுகள் அதன் தலைவராகவும் உள்ளார்.

SCROLL FOR NEXT