திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் சமயபுரத்தில் அதிகபட்சமாக 42.40 மிமீ மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை யளவு (மில்லி மீட்டரில்): தாத்தையங்கார்பேட்டை 25, துறையூர், பொன்மலை தலா 24, திருச்சி ஜங்ஷன் 21, தேவிமங்கலம், முசிறி தலா 18, புள்ளம்பாடி 17.40, லால்குடி 15, விமான நிலையம் 14.60, நந்தியாறு தலைப்பு 12.60, கல்லக்குடி 10.20, கொப்பம்பட்டி 10, புலிவலம் 9, நவலூர் குட்டப்பட்டு 8.20.
கரூர் மாவட்டத்தில்...
அரியலூர் மாவட்டத்தில்...