சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று வெளியிட்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஃபெர்மி வித்யா உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன் 
Regional02

சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன.

SCROLL FOR NEXT