Regional02

சுவர் இடிந்து மூதாட்டி மரணம்

செய்திப்பிரிவு

திருவாடானை அருகே கொட் டாங்குடி ஆறுமுகம் மனைவி பூங்காவனம்(70). இவர் தனது ஊர் அருகே, கருப்பூர் கிராமத் தில் மகள் மஞ்சுளாவின் ஓட்டு வீட்டில் தங்கியிருந்தபோது சுவர் இடிந்து உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT