Regional03

ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு

செய்திப்பிரிவு

மதுரையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு, உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் புத்தாடைகள், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், காந்தி அருங் காட்சியகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், உணவுப் பொருட் களை உதவும் உறவுகள் அறக்கட்டளையினர் வழங்கினர். அறக்கட்டளை நிறுவனர் அ.ஜமாலுதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT