மதுரையில் பைபாஸ் ரோடு, வடக்கு வடம்போக்கி தெரு, தல்லாகுளம் ஆகிய இடங்களில் உள்ள பிரஸ்டீஜ் மென்ஸ்வேர் ஷோ ரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிரஸ்டீஜ் மென்ஸ்வேர், இந்த வருட தீபாவளிக்கு அதிரடியாகப் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரஸ்டீஜ் பேட்டன் சட்டை, பிரிண்டட் சட்டை, சைனீஸ் காலர் எனப் பல வகையான ஆடைகளுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் 3 சட்டைகள் 1000 ரூபாய்க்கும், 3 ஜீன்ஸ் அல்லது காட்டன், டிசி பேண்ட் 1200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 2000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்குபவர்களுக்கு உள்ளாடைகள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.