Regional01

கரூரில் சில திரையரங்குகள் திறப்பு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் கரூர் நகரில் 9 மற்றும் குளித்தலையில் 3 என மொத்தம் 12 திரையரங் குகள் உள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நேற்று முன்தினம் திறக்கலாம் என அரசு அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் கரூர் மாவட் டத்தில் திரையரங்குகள் திறக்கப் படவில்லை. தொடர்ந்து, கரூர் நகரில் சில திரையரங்குகள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. அங்கும் குறைந்த அளவிலான பார்வையாளர்களே வந்தனர்.

SCROLL FOR NEXT