Regional01

பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் 15 பேர் கைது

செய்திப்பிரிவு

பசும்பொன் தேவர் நினை விடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெற்றியில் திருநீறு பூசாததைக் கண்டித்து பாரதிய பார் வர்டு பிளாக் சார்பில் கோரிப்பாளையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் கதிரவன், ரவி ஆகியோர் தலை மையில் ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து 15 பேரைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT